Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெண்ணெய்நல்லுார் ... கீழக்கோட்டை காலபைரவர் கோயில் சிவராத்திரி விழா கீழக்கோட்டை காலபைரவர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கைலாசநாதர் கோயில்களில் சிவராத்திரி நள்ளிரவு பூஜை
எழுத்தின் அளவு:
கைலாசநாதர் கோயில்களில் சிவராத்திரி நள்ளிரவு பூஜை

பதிவு செய்த நாள்

16 பிப்
2026
03:02

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று இரவு 8:00 மணி முதல் நேற்று அதிகாலை 4:30 மணி வரை, நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக அலங்கார தீப ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலச்செங்குடி பத்திரகாளி அம்மன், கருப்பணசுவாமி கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ வழிபாட்டாளர்கள் கோயிலின் முன்பு நீண்ட வரிசையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து நள்ளிரவு 12:00 மணிக்கு, 11 வகையான அபிஷேகம் நடைபெற்று, அலங்கார தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, பெண்களின் கும்மியாட்டம் நடைபெற்றது. ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை குலதெய்வ வழிபாட்டாளர்கள் செய்திருந்தனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாணியக்குடி பொய்யாமொழி அம்மன் கோயில் சிவராத்திரி விழாவில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் இரவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. விழாவின் தொடர்ச்சியாக நேற்று காலை வாணியக்குடி விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்று மூலவருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar