Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாலட்சுமி கோயிலில் தலையில் ... வெள்ளியங்கிரி மலையில் 16 நாட்களில் 55 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் வெள்ளியங்கிரி மலையில் 16 நாட்களில் 55 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
படுநெல்லி சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
படுநெல்லி சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா விமரிசை

பதிவு செய்த நாள்

17 பிப்
2026
10:02

காஞ்சிபுரம்: சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், சிவராத்திரி விழா விமரிசையாக நடந்தது.


காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில், வடிவுடையம்பாள் சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் சிவராத்திரி விழா விமரிசையாக நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு முதல் கால பூஜை மற்றும் 10:30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும். அதிகாலை, 1:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை மற்றும், 4:30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடந்தன. இதில், கம்மவார்பாளையம், அருந்ததியர்பாளையம், மணியாட்சி, மூலப்பட்டு, படுநெல்லி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிவனை வழிபட்டு சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 
temple news
கடலாடி: கடலாடி அருகே மலட்டாற்று பகுதியில் இயங்கி வரும் பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மைய ஆசிரமத்தில் ருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar