Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளியங்கிரி மலையில் 16 நாட்களில் 55 ... மகா ஜெயவீர சரபேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி சிறப்பு பூஜை மகா ஜெயவீர சரபேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா; ஏராளமான நடன கலைஞர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா; ஏராளமான நடன கலைஞர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

17 பிப்
2026
10:02

சிதம்பரம்: சிதம்பரத்தில் நடந்து வரும் 45ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவின், 4ம் நாளான நேற்று நடன கலைஞர்கள் பங்கேற்று நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.


சிதம்பரத்தில், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், 45ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா கடந்த 13ம் தேதி துவங்கி இன்று 17ம் தேதி வரை நடக்கிறது. 4ம் நாளான நேற்று மாலை 6 மணிக்கு துவங்கிய நாட்டியம் இரவு 11 மணி வரை நடந்தது. கும்பகோணம் ஆடல்வல்லான் நாட்டியாலயா மாணவிகளின் பரதம், சேஷா நாட்டிய நிகேதன் மாணவிகளின் பரதம், சிதம்பரம் கலைவாணி இசை நாட்டியாலயா மாணவிகளின் வள்ளித் திருமணம் பரதம், சென்னை நிருத்யா நடன பள்ளி சாமுண்டீஸ்வரி பரதம், சென்னை முத்ராலயா பரதம், மும்பை கிரித்யா நரசிங் ராணாவின் ஒடிஸி நடனம், பெங்களூரு நிருத்யங்கங்கா ப்ரதர்ஷகா கலை மையம் மாணவிகள் பரதம், மலேசியா நிருத்ய கலாஞ்சலி நடன மையம் மாணவிகள் பரதம், மலேசியா நர்த்தனா கவின்கலை பரதம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar