Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா; ... பம்பை ஒலி அதிர நடந்த மயான கொள்ளை; திருக்கல்யாண உற்சவ விழா பம்பை ஒலி அதிர நடந்த மயான கொள்ளை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா ஜெயவீர சரபேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகா ஜெயவீர சரபேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

17 பிப்
2026
10:02

வானுார்: வானுார் அடுத்த காசிப்பாளையம் ஓம் ஸ்ரீ மகா ஜெயவீர சரபேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது.


விழாவையொட்டி, பக்தர்கள் சுவாமிக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு முதல் கால பூஜை நடந் தது. சுவாமிக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம், இரவு 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையில் மலர் அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை நடந்தது. நள்ளிரவு 12:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையில் மூல மந்திர யாகம் செய்து, வில்வ அர்ச்சனை, பன்னீர் அபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணி க்கு நான்காம் கால பூஜையில் அபிஷேக ஆராதனை நடந்தது. வரும் சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ., கூட்டணி வெற்றி பெறுவதற்காக பா.ஜ., முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் திருச்செல்வக்குமார் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்க ள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar