Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூரில் வள்ளி கும்மியாட்டம் ... நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயிலில் நாட்டியாஞ்சலி நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்னாடுடைய சிவனை போற்றிடும் சிவராத்திரி விழா ; பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தென்னாடுடைய சிவனை போற்றிடும் சிவராத்திரி விழா ; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

17 பிப்
2026
11:02

சூலூர்; சூலூர் வட்டார சிவாலயங்களில் சிவராத்திரி விழா பயபக்தியுடன் கொண்டாடப்பட்டது.


மகா சிவராத்திரி விழாவை ஒட்டி, சூலூர் வட்டாரத்தில் உள்ள சிவாலயங்களில் நேற்று முன் தினம் மாலை முதல் நான்கு ஜாம அபிஷேக அலங்கார பூஜைகள் துவங்கி நேற்று காலை வரை நடந்தன. சூலூர் சிவன் கோவில், இருகூர் நீலகண்டேஸ்வரர் கோவில், கணபதீஸ்வரர் கோவில், அரசூர் பரமசிவன் கோவில், வேம்படி ஈஸ்வரர் கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் மற்றும் பள்ளபாளையம் சிவன் கோவிலில் மூலவருக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. ஓம் நம சிவாய, தென்னாடுடைய சிவனே போற்றி உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி, பக்தர்கள் பரம் பொருளை வழிபட்டனர். அரசூர் பரமசிவன் கோவிலில் சிவராத்திரி பூஜை பயபக்தியுடன் நடந்தது. விவசாயம் செழிக்க, சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு, காளை மாடு மற்றும் காவடி, வேல் ஏந்தி சுவாமி புறப்பாடு நடப்பது வழக்கம். கோவில்கள் மற்றும் பக்கதர்களின் வீடுகளில் படி பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் பரமசிவன் கோவிலில் பள்ளைய பூஜை நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar