Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனம் மாரியம்மன் கோயில் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாரிவேட்டை விழா திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவராமசாமி அடிகளாரின் 60வது குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
சிவராமசாமி அடிகளாரின் 60வது குருபூஜை விழா

பதிவு செய்த நாள்

18 பிப்
2026
03:02

அன்னூர்; முதலிபாளையம் சிவராம சாமி அடிகளாரின் 60வது குருபூஜை விழா நடந்தது.


அன்னூர் அருகே முதலிபாளையத்தில் ராமானந்த மடாலயத்தை நிறுவியவர் சிவராமசாமி அடிகளார். சிவராமசாமியின் 60வது குருபூஜை விழா முதலிபாளையத்தில் ராமானந்த மடாலயத்தில் நடந்தது. சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமை வகித்து பேசுகையில், "திருவாசகம், திருக்குறள் உள்ளிட்டவைகளை தினமும் படிக்க வேண்டும். இளைய தலைமுறைக்கு கற்பிக்க வேண்டும்," என்றார். பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசுகையில், "பேரூர் மடம் மற்றும் சிரவை ஆதீனம் ஆகியவை ஆன்மிகத்தை வளர்ப்பது, நம் கலாச்சாரத்தை பேணி காப்பது, ஆன்மீகத்தை கிராமப்புறம் வரை கொண்டு செல்வது என பல்வேறு பணிகளை செய்து வருகின்றன. மடாலயங்களின் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்," என்றார். காட்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, துவக்கப்பள்ளி, எல்லப்பாளையம் நடுநிலைப்பள்ளி, பாரதி மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகளில் திருக்குறள் ஒப்பிவித்தல் மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, ரூட் நிறுவனங்களின் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் பரிசு வழங்கினார். பேரூராதீனமும், திருப்பணியும் என்னும் தலைப்பில் வசந்தி, பெரியபுராணம் என்னும் பெரும் பேறு. என்னும் தலைப்பில் சிந்தனா ஆகியோர் பேசினர். விழாவில் தென் சேரிமலை ஆதீனம் முத்து சிவராம சாமி அடிகள், சின்னத் தொட்டிபாளையம் அருணை அருள் முருகன் அடிகள், பணி நிறைவு தமிழாசிரியர் ராசப்பன் மற்றும் இராமானந்த மடாலய அன்பர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar