Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை தேவஸ்தானத்தில் மே மாத ... ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் மகா பிரத்யங்கரா தேவி யாக பூஜை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மாசி திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பழநி மாசி திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

19 பிப்
2026
10:02

பழநி; பழநி மாசி திருவிழா, மாரியம்மன் கோயிலில் கம்பத்தில் தீச்சட்டி வைக்கப்பட்டதை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்வதால் தீச்சட்டி, உருவ விற்பனை அதிகரித்துள்ளது.


பழநி மாசி திருவிழா மாரியம்மன் கோயிலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு கோயிலின் முன் வைக்கப்பட்ட கம்பத்தில் தீச்சட்டி வைக்கப்பட்டது. அதன் பின் பக்தர்கள் திரளாக நேர்த்திக்கடன் செலுத்த துவங்கியுள்ளனர். இதில் விளக்கு ஏற்றுதல், முகம், கை,கால் போன்ற உருவங்களை படைத்தல்,தீச்சட்டி எடுத்து வழிபடுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்கள் நடைபெற்று வருகின்றன.மேலும் அருகில் உள்ள கிராம மக்கள் பெரும்பாலான பால் மற்றும் மஞ்சள் நீர் எடுத்து வந்து கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர். ஆயக்குடி பகுதியில் தயாரிக்கப்பட்ட தீச்சட்டிகள் விற்பனைக்கு வந்துள்ளன. ரூ.100 முதல் முதல் ரூ.500 வரை தீச்சட்டிகள் விற்பனைக்கு உள்ளன. மேலும் உருவாரங்கள் 200 முதல் விற்கப்படுகின்றன பக்தர்கள் பெரும்பாலானோர் இதை வாங்கிச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar