Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கோவில்களில் சஷ்டி பூஜை பக்தர்கள் ... சிவ சிந்தனை நடைபயணம் சிவ சிந்தனை நடைபயணம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
எழுத்தின் அளவு:
திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

பதிவு செய்த நாள்

23 பிப்
2026
12:02

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், திருக்கல்யாணம் வைபவம் நடந்தது.


பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா நிகழ்ச்சிகள், கடந்த 15ம் தேதி, மகா சிவராத்திரி விரதத்துடன் துவங்கியது.


கடந்த 16ம் தேதி, சர்க்கார்பதி காட்டிலிருந்து, கொடிக்கம்பம் எடுத்து வந்து பூஜை செய்து நடப்பட்டது. நேற்று, (22ம் தேதி) அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 26ம் தேதி, கண்ணபிரான்துாது, சுவாமி புறப்பாடு, குண்டத்துக்காட்டில் விஸ்வரூப தரிசனம் நடக்கிறது.


மார்ச் 3ம் தேதி, அம்மன் ஆபரணம் பூணுதல், அரவான் சிரசு மற்றும் ஊர்வலமும், 4ம் தேதி, குண்டம் கட்டுதல், அலங்கார பெரிய திருத்தேர் வடம் பிடித்தல் மற்றும் குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, மார்ச் 5ம் தேதி, குண்டம் இறங்குதல் மற்றும் திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது. 6ம் தேதி, திருத்தேர் நிலை நிறுத்தல், ஊஞ்சல் உற்சவம், பட்டாபிஷேகமும், 7ம் தேதி, மஞ்சள் நீராடுதல் மற்றும் போர் மன்னன் காவல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar