Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராகவேந்திரர் கோவிலில் 431 வது ஆராதனை ... வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ரூ.33 லட்சம் உண்டியல் காணிக்கை வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ரூ.33 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்தபுராண ஞானசபை முப்பெரும் விழா
எழுத்தின் அளவு:
கந்தபுராண ஞானசபை முப்பெரும் விழா

பதிவு செய்த நாள்

26 பிப்
2026
02:02

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கந்தபுராண ஞானசபையின் முப்பெரும் விழா நடந்தது.


கந்தபுராண ஞான விழா, கச்சியப்ப சிவாச்சார்ய சுவாமி குருபூஜை, கந்தபுராணத்தில் தவம் புத்தக வெளியீடு என முப்பெரும் விழா சண்முகா மகாலில் நடந்தது. உமாபதி சிவாச்சாரியார் முன்னிலை வகித்தார். அமைப்பாளர் தமிழழகன் வரவேற்றார். கந்த புராண பாராயணத்தோடு துவங்கிய நிகழ்ச்சியில் புவனேஸ்வரி ராஜேஷ்வரனின் இசைக்கச்சேரி நடந்தது.


கந்தபுராண ஞானசபை நிறுவனர் தில்லை கார்த்திகேய சிவாச்சாரியார் எழுதிய, கந்தபுராணத்தில் தவம் எனும் புத்தகத்தை, திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்யஞான பரமாச்சார்ய சுவாமி வெளியிட்டார்.


பத்திர பதிவுத்துறை ராஜேந்திரன், வழக்கறிஞர் கோகுலதாஸ் முதல் பிரதியினை பெற்றுக்கொண்டனர். கந்த புராணம் பற்றிய பாடல், கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து விருத்தாசலம் நல்லுார் சாம்பசிவ குருக்களின் கந்தபுராண ஞான சொற்பொழிவு நடந்தது. வேலாயுத பெருமான் வழிபாடு, குருபூஜை, கூட்டுப்பிரார்த்தனை, மகா தீபாராதனைக்குப்பின் பிரசாதம் வழங்கப்பட்டது. கார்த்திகேய சிவாச்சார்யார் நன்றி கூறினார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar