Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
இன்றைய செய்திகள் :
Prev temple news பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட ... கந்தபுராண ஞானசபை முப்பெரும் விழா கந்தபுராண ஞானசபை முப்பெரும் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராகவேந்திரர் கோவிலில் 431 வது ஆராதனை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராகவேந்திரர் கோவிலில் 431 வது ஆராதனை விழா

பதிவு செய்த நாள்

26 பிப்
2026
02:02

புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில், 431 வது ஆண்டு அவதார தின விழா கொண்டாடப்பட்டது.

புவனகிரி, ராகவேந்திரர் அவதார இல்லத்தில், ஆண்டுதோறும் ஆராதனை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போது, 431 ம் ஆண்டு அவதார தினத்தை முன்னிட்டு சுப்ரபாதத்துடன் ஸ்தோத்திர பாராயணம், நிர்மால்ய அபிஷேகம் நடந்தது.

மேலும், சுவேத நதி தீர்த்தத்துடன், மந்த்ராலய மரபின் படி பால், பன்னீர் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு நறுமணத்துடன் கூடிய,திட மற்றும் திரவப்பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பகலில் மகா தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது. இரவு ஸ்வஸ்தி பூஜை நடந்தது.

ஏற்பாடுகளை கவுரவ தலைவர் சுவாமிநாதன், தலைவர் ராமநாதன், செயலர் உதயசூரியன், பொருளார் கதிர்வேல் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர். பூஜைகள் ரமேஷ் ஆச்சாரியர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

86181ராகவேந்திரர் கோவிலில்   431 வது ஆராதனை விழா 

மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar