Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவையின் காவல் தெய்வம்; கோனியம்மன் ... திருவாடானை பெருமாள் கோயிலில் ஏகாதசி சிறப்பு பூஜை திருவாடானை பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் ஆண்டு விழா ; சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
எழுத்தின் அளவு:
கோட்டை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் ஆண்டு விழா ; சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

பதிவு செய்த நாள்

27 பிப்
2026
04:02

கோவை; உக்கடம் அருள்மிகு கோட்டை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் 93-ம் ஆண்டு விழா கடந்த 18- 02.2026 கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து அக்னி  கம்பம் நடுதல்,உற்சவர் அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா.திருவிளக்கு பூஜை ஆகியன சிறப்பாக நடைபெற்றது.தொடர்ந்து திருமாங்கல்ய பூஜை, மாவிளக்கு பூஜை ,அம்மன் ஊஞ்சல் அலங்காரம் ஆகியன நடைபெற்றது. நிகழ்வில் மாசி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழா 28.03.2026 சனிக்கிழமையுடன் நிறைவடைகிறது. நிறைவு நாளில் மஞ்சள் நீராடுதல், வானவேடிக்கை ஆகியவையுடன் நிறைவடையும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar