Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை பத்ரகாளியம்மன் கோவிலில் ...  சிறுவாபுரி சாலையில் நடைபாதை அமைக்க பக்தர்கள் வேண்டுகோள் சிறுவாபுரி சாலையில் நடைபாதை அமைக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நீல மாரியம்மன் கோவில் கரக உற்சவத்தில் பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நீல மாரியம்மன் கோவில் கரக உற்சவத்தில் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

10 மார்
2026
11:03

குன்னுார்: குன்னுார் அருகே ஜெகதளா கிராமத்தில் உள்ள நீலமாரியம்மன் கோவிலில் கரக உற்சவம் கோலாகலமாக நடந்தது.

குன்னுார் அருகே ஜெகதளா கிராமத்தில் உள்ள நீல மாரியம்மன் கோவிலில் கரக உற்சவம் நடந்தது. விழாவில் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து நாக அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக விரதம் இருந்த மூன்று பேர் அம்மனின் அலங்கார கரகத்தை சுமந்து, 450 வீடுகளுக்கு ஊர்வலமாக சுமந்து சென்றனர். ஒவ்வொரு வீட்டின் முன்பும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்பட்டன. கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு தேடி வந்த அம்மனை வரவேற்று வழிபாடு செய்து அருள் பெற்றனர். தொடர்ந்து, அம்மன் கரகம் ஆற்றில் அழைத்து செல்லும் நிகழ்வு நடந்தது. அங்கு கரகத்துடன் மூவரும் ஆற்றில் இறங்கி கரைத்தனர். தொடர்ந்து அம்மன் அழைத்து வரும் உற்சவம் நடந்தது. விழாவில் ,பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை மடாதிபதி சகுணா நந்தபுரி சுவாமி தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar