Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனத்தில் மாரியம்மன் கோயில் ... சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் குழுமை சாட்டுதல் விழா சக்கம்பட்டி முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமாச்சியம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமாச்சியம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

11 மார்
2026
02:03

சோமனூர்; ராமாச்சியம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கல்யாண உற்சல திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.


சோமனூர் அடுத்த ராமாச்சியம் பாளையத்தில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, திருக்கல்யாண உற்சவ திருவிழா, பிப்., 24 ம்தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 3 ம்ததேதி இரவு கம்பம் நடப்பட்டது. தினமும் பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். 4 ம்தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பக்தர்கள் பூவோடு எடுத்தலும் நடந்தது. 9 ம்தேதி விநாயகர் மற்றும் கருப்பராயனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. இன்று அதிகாலை, அம்மை அழைத்தலும், மாவிளக்கு எடுத்தலும் நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், மடிப்பிச்சை எடுத்தும், அங்க பிரதட்சிணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். 200 அதிகமான கிடாய்கள் வெட்டப்பட்டன.‌மலேசிய நாட்டில் இருந்து பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசித்தனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar