Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலம் மயிலியம்மன் கோவிலில் மாசி ... திருவாடானை பெருமாள் கோயில்களில் ஏகாதசி சிறப்பு பூஜை திருவாடானை பெருமாள் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை களரி வீரபத்திர சுவாமி கோயிலில் மண்டலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை களரி வீரபத்திர சுவாமி கோயிலில் மண்டலாபிஷேகம்

பதிவு செய்த நாள்

16 மார்
2026
11:03

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே களரியில் கருப்பண்ண சுவாமி, வீரபத்திர சுவாமி கோயிலில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த ஜன., 23 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. களரி, ராமநாதபுரம் நாடார்களுக்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த இக்கோயிலில் கும்பாபிஷேகம் நிறைவு பெற்று 48 நாட்களுக்குப் பிறகு மண்டல பூஜை நிறைவுவிழா நடந்தது. யாகசாலை பூஜையுடன் மூலவர் கருப்பண்ணசுவாமி, வீரபத்திரசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar