Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவிலில் ... உத்தரகோசமங்கை களரி வீரபத்திர சுவாமி கோயிலில் மண்டலாபிஷேகம் உத்தரகோசமங்கை களரி வீரபத்திர சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் மயிலியம்மன் கோவிலில் மாசி திருவிழா துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலம் மயிலியம்மன் கோவிலில் மாசி திருவிழா துவங்கியது

பதிவு செய்த நாள்

16 மார்
2026
11:03

மயிலம்: மயிலத்தில் மயிலியம்மன் கோவிலில் மாசி திருவிழா துவங்கியது.


அதனையொட்டி, கடந்த 13ம் தேதி மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. இரவு 9:00 மணிக்கு காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று 15ம் தேதி மூன்றாம் நாள் விழாவைத் தொடர்ந்து, இன்று 16ம் தேதி ஆட்டுக் கிடா வாகனத்திலும், 17ம் தேதி சிம்ம வாகனத்திலும், 18ம் தேதி மின் விளக்குகளினால் அலங்கரித்த ஒடத்திலும், 19ம் தேதி முத்துப் பல்லகிலும் வீதியுலா நடக்கிறது. வரும் 20ம் தேதி மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவமும் 10:0 மணிக்கு திருத்தேரில் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. நள்ளிரவு 12:00 மணிக்கு பக்தர்கள் கிராம எல்லை வழிபாட்டிற்கு புறப்பாடு நிகழ்ச்சியும், 21ம் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar