Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ... இந்திலி பாலமுருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் பூஜை இந்திலி பாலமுருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் தேருக்கு கூண்டு அமைக்க கோரிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் தேருக்கு கூண்டு அமைக்க கோரிக்கை

பதிவு செய்த நாள்

18 மார்
2026
11:03

பூந்தமல்லி: பூந்தமல்லியில், திருக்கச் சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, 69 லட்சம் ரூபாய் மதிப்பில், 31 அடி உயரம் ஏழு நிலை உடைய புதிய தேர், ஜனவரி மாதம் அமைக்கப்பட்டது.


இந்த தேரில், பெருமாளின் தசாவதாரம் மற்றும் திருக்கச்சி நம்பிகளின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து, 70 ஆண்டுகளுக்கு பின், தேர் திருவிழா கடந்த பிப்., 25ம் தேதி நடந்தது. இதையடுத்து, கோவில் முன், சாலையோரம் தேர் நிறுத்தப்பட்டு, துாசு படியாமல் இருக்க தார்பாயால் மூடப்பட்டுள்ளது. கோடை காலம் துவங்கியுள்ளதால், தேரை பாதுக்காக்க கூண்டு அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘தேர் சாலையோரம் பாதுகாப்பில்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் காலம் என்பதால், வேட்பாளர்களை வரவேற்று பட்டாசுகள் வெடி க்கப்படும். பட்டாசு தீ பொறியால் தேருக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. எனவே, தேரை பாதுகாக்க கூண்டு அமைக்க வேண்டும்’ என்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘தேர் கூண்டு அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில், கூண்டு அமைக்கும் பணிகள் துவங்கப்படும் ’ என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே பாலசுப்பிரமணியர் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar