Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ... மாத சிவராத்திரி முன்னிட்டு திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி மாத சிவராத்திரி முன்னிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரி வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்ஸவ விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கரி வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்ஸவ விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

18 மார்
2026
11:03

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில், 21ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா இம்மாதம், 27ம் தேதி முதல் ஏப்.,5ம் தேதி வரை நடக்கிறது.


விழாவை ஒட்டி இம்மாதம், 26ம் தேதி கிராம சாந்தி நடக்கிறது. 27ம் தேதி கொடியேற்றமும், மாலை அன்ன வாகனமும் நடக்கிறது. 28ம் தேதி யோக நரசிம்ம அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார். இதேபோல, 29ம் தேதி முத்தங்கி அலங்காரம், முத்து பந்தல் நிகழ்ச்சியும், 30ம் தேதி ஸ்ரீராம அலங்காரம், அனுமந்த வாகனத்திலும், 31ம் தேதி வைரமுடி சேவை, கருட வாகன அலங்காரத்திலும், ஏப்., 1ம் தேதி திருக்கல்யாண உற்சவம், யானை வாகனம், 2ம் தேதி மாலை திருத்தேர் நிகழ்ச்சி, 3ம் தேதி குதிரை வாகனம், பரிவேட்டை, 4ம் தேதி சேஷ வாகனம், தெப்ப தேர் நடக்கிறது. 5ம் தேதி பல்லக்கு சேவை, சந்தன சேவை, தீர்த்தவாரி சாற்று முறை நிகழ்ச்சி நடக்கிறது. விழாவை ஒட்டி பத்து நாட்களும் கோவில் வளாகத்தில் திவ்ய பிரபந்த சேவா காலம் மதியம், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 
temple news
சூலூர்: மழை வளம் பெருக வேண்டி, விநாயகர், கிருஷ்ணருக்கு பொங்கல் வைத்து கிராமங்களில் வழிபாடு நடந்தது.பருவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar