Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய ... மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்: மழையிலும் குவிந்த பக்தர்கள் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

பதிவு செய்த நாள்

19 மார்
2026
04:03

விருத்தாசலம்: விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.


அமாவாசையொட்டி, விருத்தாசலம் சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி கோவிலில் நேற்று காலை சித்தி விநாயகர், அங்காளம்மன், புற்று மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணியளவில் மோகினி அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, கோவிலை சுற்றி உலா வந்தார். அப்போது, திருமணத்தடை, குழந்தை வரம் வேண்டிய பக்தர்களுக்கு எலுமிச்சை பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, பம்பை உடுக்கையுடன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar