Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சந்தன மாரியம்மன் கோயிலில் ... பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் யாக சாலை பூஜையுடன் இன்று துவக்கம் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மனுக்கு சீர் வழங்கிய பெருமாள்
எழுத்தின் அளவு:
அம்மனுக்கு சீர் வழங்கிய பெருமாள்

பதிவு செய்த நாள்

22 மார்
2026
11:03

வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.


3 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் காளி யம்மன் இக்கோயில் திருவிழா மார்ச் 13ல் அம்மன் சாட்டுதலுடன் துவங்கியது. மங்கம்மாள் கேணி விநாயகர் கோயிலில் காளியம்மன், பகவதியம்மன், மாரியம்மன் கரகம் பாலித்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கோயில் வந்தடைந்தது. தங்கை காளியம்மனுக்கு சீர் வழங்கும் நிகழ்ச்சிக்காக கருட வாகனத்தில் வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் தேர் வீதிகள் வழியே ஊர்வலமாக வந்து காளியம்மன் சன்னதி வந்தார். பின்னர் சீர் வழங்கும் நிகழ்ச்சி முடிந்ததும் பெருமாள் சன்னதி திரும்பினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமர் ஆட்சியில் அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar