Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மனுக்கு சீர் வழங்கிய பெருமாள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் யாக சாலை பூஜையுடன் இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:
பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் யாக சாலை பூஜையுடன் இன்று துவக்கம்

பதிவு செய்த நாள்

22 மார்
2026
11:03

கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.


கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 25ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


குறிப்பாக, யாக சாலை பூஜைக்காக, 55 குண்டங்கள் , 23 கலச மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 101 சிவாச்சாரியார்கள், 37 ஓதுவார் மூர்த்திகள், 21 வேத விற்பன்னர்கள் பூஜைகளை நடத்துகின்றனர். பூர்வாங்க பூஜைகள் கடந்த 18ம் தேதி துவங்கின.


நேற்று காலை மூர்த்தி ஹோமம், திஸா ஹோமம் நடந்தது. இன்று (22ம் தேதி) காலை 8:00 மணிக்கு பிரசன்னாபிஷேகம், பரிவார கலாகர்ஷணம், மாலை 4:00 மணிக்கு கும்பாலங்காரம், சுவாமி, அம்பாள் கலாகர்ஷணம், யாத்ராஹோமம், யாத்ராதானம், முதல் கால யாக சாலை பூஜை நடக்கிறது.


நாளை 23ம் தேதி காலை 7:15 மணி முதல், 12;00 மணி வரை விசேஷ சந்தி, கணபதி பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலை 5:00 மணி முதல், 9:00 மணி வரை புண்யாவாசனம், மூன்றாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.


வரும், 24ம் தேதி காலை 7:30 மணி முதல், 12:00 மணி வரை அங்குரார்ப்பணம், நான்காம் கால யாக சாலை பூஜை, மாலை 5:00 மணி முதல், 9:00 மணி வரை சதுர்த்வார பூஜை, ஐந்தாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.


வரும், 25ம் தேதி காலை 4:00 மணிக்கு 6ம் கால யாக சாலை பூஜை, 6:00 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், 8:00 மணிக்கு நாடி சந்தானம், 9:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 10:30 மணிக்கு விமானம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், தொடர்ந்து, மூலவர் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. வரும், 26ம் தேதி மண்டலாபிஷேகம் துவங்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar