Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு ... சென்னை கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கோலாகல துவக்கம் சென்னை கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
விழுப்புரம் அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

24 மார்
2026
10:03

விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருவாமாத்துார் கிராமத்தில் முத்தாம்பிகை உடனாகிய அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழுப்புரம் அடுத்த திருவாமாத்துாரில் முத்தாம்பிகை உடனாகிய அபிராமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, கடந்த 10ம் தேதி தேரடி விநாயகர் வழிபாடு, பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. 10:30 மணிக்கு பஞ்சமூர்த்திக்கு அபிேஷக, தீபாராதனையும், அதிகார நந்தி, பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து, வரும் 30ம் தேதி திருக்கல்யாணம், 31ம் தேதி காலை 8:00 மணிக்கு ரத உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்., ... மேலும்
 
temple news
சென்னை: சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.கடலுார் ... மேலும்
 
temple news
 திட்டக்குடி: திட்டக்குடி அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாதசுவாமி கோவிலில், பங்குனி உத்திர விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar