Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றக்குடியில் பங்குனி உத்திர விழா ... சூரிய பிரபையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் வீதி உலா சூரிய பிரபையில் காஞ்சிபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

23 மார்
2026
04:03

 பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத் தேர்திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் கோலாலமாக நடந்தது.

பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. பங்குனி உத்திரத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடந்தது. பக்தர்கள் ‘அரோஹரா’ கோஷத்துடன் கம்பத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது. தீபாராதனை நடந்தது. உற்ஸவர் வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்ரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, விநாயகர், சண்டிகேஸ்வரருக்கு தீபாராதனையை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் முக்கிய திருவிழாவான 9ம் நாள் திருவிழா மார்ச் 31ல் தேரோட்டம் நடக்கிறது.‌ தினமும் இரவு 7:00 மணிக்கு நகரின் முக்கிய வீதிகளில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திருப்பணிக்குழுவினர்கள் சசிதரன், சிதம்பர சூரியவேலு, பா.ஜ., செயற்குழு உறுப்பினர் கோபிக்கண்ணன், செயல் அலுவலர் சுந்தரி உட்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar