Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை மாரியம்மன் கோயில் ... பழநி முருகன் கோயில் கற்சிலை வேலுக்கு மண்டலபிஷேக பூர்த்தி பழநி முருகன் கோயில் கற்சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடுகநாத சுவாமி கோவிலில் யாகசாலை அமைக்க பூமி பூஜை!
எழுத்தின் அளவு:
வடுகநாத சுவாமி கோவிலில் யாகசாலை அமைக்க பூமி பூஜை!

பதிவு செய்த நாள்

25 மார்
2026
04:03

பல்லடம்; பல்லடம் அருகே, வடுகநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.


பல்லடத்தை அடுத்த, கணபதிபாளையம் ஊராட்சி, மலையம்பாளையம் கிராமத்தில் வடுகநாதசுவாமி கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நூற்றாண்டு பழமையான இக்கோவிலில், காலபைரவர் மூலவராக அருள்பாளிக்கிறார். கடந்த, 17 ஆண்டுகளுக்குப் பின், கோவில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் ஏப்., 23 அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்நிகழ்வில், கோவில் திருப்பணிக்குழுவினர் மற்றும் அருள் தரும் பைரவர் கல்வி சமய சமூக அறக்கட்டளையினர், இந்நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். விநாயகர் மற்றும் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் வடுகநாத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar