Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜ பெருமாள் கோவிலில் மகா ... மாமல்லபுரம் ஸ்தலசயனர் கோவிலில் பங்குனி உத்திர உத்சவம்; தாயாருக்கு திருமஞ்சனம் மாமல்லபுரம் ஸ்தலசயனர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 வாதானுார் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 வாதானுார் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

25 மார்
2026
05:03

திருக்கனுார்: வாதானுார் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. 


திருக்கனுார் அடுத்த வாதானுாரில் சத்தியபாமா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி, லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர், ஆண்டாள், கருடாழ்வார், ராமானுஜர், பக்த ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.  இதையொட்டி கடந்த 23ம் தேதி விஸ்வக்ஸேன ஆராதனம், புண்ணியாகவாஜனம், மகா சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், சாந்தி ஹோமம் பூர்ணாஹூதி சாற்றுமுறை நடந்தது.  முக்கிய நிகழ்வாக இன்று கோ பூஜை, நித்ய ஹோமம், யாத்ராதானம், கடம் புறப்பாடு, மூலவர் விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட திரளான பக்தர்கள், தரிசனம் செய்தனர். மாலை சுவாமி திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக, சீதா ராம லட்சுமண ஆஞ்சநேய சுவாமிக்கு கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar