Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழையசீவரம் வைத்தீஸ்வரர் கோவிலில் ... பழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவக்கம் பழநி முருகன் கோவிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி காளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி காளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா தொடக்கம்

பதிவு செய்த நாள்

26 மார்
2026
11:03

சிங்கம்புணரி; சிங்கம்புணரி உப்புச்செட்டியார் தெரு காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா தொடங்கியது. மார்ச் 24ஆம் தேதி இரவு பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மார்ச் 31 ஆம் தேதி பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக பால்குடம், முளைப்பாரி, தீச்சட்டி, எடுத்து வந்தும், பெண்கள் மாவிளக்கு எடுத்தும் வழிபாடு நடத்துகின்றனர். ஏப். 1 இல் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது. ஏப். 2ல் கரகம், தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து பூஞ்சோலை செல்லும் நிகழ்வு நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை உப்புச்செட்டியார் உறவின் முறையாளர்கள் செய்துவருகின்றனர்.




பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar