Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோவிலில் ராம நவமி விழா ... திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வளர்பிறை அஷ்டமி வழிபாடு திருப்புத்தூர் திருத்தளிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி உச்சிப்பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை செய்திட பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
மழை வேண்டி உச்சிப்பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை செய்திட பக்தர்கள் கோரிக்கை

பதிவு செய்த நாள்

26 மார்
2026
05:03

அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மலை வேண்டி சிறப்பு பூஜைகள் செய்திட பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவையான குடிநீர் கூட தாகம் தீர்க்க கிடைப்பது மிகவும் சிரமமாகியுள்ளது. அவிநாசி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய மேட்டுப்பாளையம் சிறுமுகை ஆற்றுப் பகுதியில் தண்ணீர் வற்றியுள்ளதால் அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்து ஒரு மாதத்திற்கு மேல் ஆனது. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் வந்துவிடும் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இந்நிலையில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் செய்தால் மலை வரும் என்பது ஐதீகம். அவிநாசி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது, கடந்த காலங்களில் உச்சிப்பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்ததால் நல்ல மழை பெய்தது. அந்த வகையில் தற்போது நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து,மக்களின் அன்றாட தேவையான குடி தண்ணீர் தடையின்றி கிடைக்க உச்சிப் பிள்ளையாருக்கு சிறப்பு பூஜைகள் செய்திட பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  உடனடியாக ஹிந்து சமய அறநிலையத் துறையினர் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று உச்சிப்பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்திட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar