Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கும்பாபிஷேகத்துக்கு தேர்தல் கமிஷன் ... பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர் உறுதித் தன்மை கண்டறிய சோதனை ஓட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராம நவமி: அயோத்தி ராமர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள்.. ராம கோஷத்துடன் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராம நவமி: அயோத்தி ராமர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள்.. ராம கோஷத்துடன் பரவசம்

பதிவு செய்த நாள்

27 மார்
2026
10:03

உத்தர பிரதேசம்: இன்று ராம நவமியை முன்னிட்டு அயோத்தி ராம ஜென்மபூமியில் அதிகாலை முதல் பிரபு ஸ்ரீராமரை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.


அயோத்தி ராம ஜென்மபூமியில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது முதல் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தாண்டு ராம நவமி பண்டிகை பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக சைத்ர நவராத்திரியின் அஷ்டமி நாளான நேற்று ஸ்ரீ ராம் ஜன்மபூமி ஆலய வளாகத்திற்குள் அமைந்துள்ள கோவிலில், அனைத்து வேத சடங்குகளையும் பின்பற்றித் துவஜாரோஹணம் (கொடியேற்றம்) நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. ராம நவமி தினமான இன்று காலை முதல் ஸ்ரீராமருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பெருந்திரளான பக்தர்கள் ராம்லல்லாவின் தரிசனம் காண குவிந்து வருகின்றனர். 


ஸ்ரீ ராம நவமி எனும் இப்புனித நன்னாளில், இன்று இறைவனுக்குப் பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும்; அதனைத் தொடர்ந்து ஜன்ம ஆரத்தி மற்றும் சூரிய திலகம் சூரியனின் கதிர்கள் ராம்லாலாவின் நெற்றியில் ஒளிரும் அற்புத காட்சி நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar