Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர் ...  ராமநவமி ; பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் குடம் குடமாக 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ராமநவமி ; பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராம நவமி; கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ராம நவமி; கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

27 மார்
2026
10:03

தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள, ராமசாமி கோவில் தென்னகத்தின் அயோத்தி என்றழைக்கப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு  கடந்த 19ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.  இன்று (27ம் தேதி) ஸ்ரீ ராமநவமியான அதிகாலை 5:30 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளலும், காலை 9: 00 மணிக்கு திருத்தேரோட்டமும் நடைபெற்றது. தேரில் சீதா ராமர் லெட்சுமணர் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ராமா ராமா என முழக்கமிட்டபடி ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறும்.  28ம் தேதி காலை திருமஞ்சனமும், மாலை புஷ்பகயாகமும், த்வாதச ஆராதனமும், இரவு சப்தாவர்ணமும், 29ம் தேதி காலை ராஜ உபசார திருமஞ்சனமும், ஸ்ரீ ராமபிரானும், சீதையும் திருக்கல்யாண சேவையில் புஷ்பக விமானத்தில் வீதியுலா புறப்பாடும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி புனித புளி ஆஞ்சநேயர் கோயில் ராமநவமி விழாவில் ராமர், சீதா திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar