Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் பெருமாள் கோவில்களில் ... உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா; அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் மாவட்ட கோவில்களில் ராம நவமி கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
விருதுநகர் மாவட்ட கோவில்களில் ராம நவமி கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

28 மார்
2026
08:03

ஸ்ரீவில்லிபுத்துார்:  ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ராமநவமி உற்ஸவம் திருவேங்கடமுடையான் சன்னதியில் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை ஆண்டாள் கோயிலில் இருந்து ராமர், சீதை, லட்சுமணன் மாட வீதிகள் வழியாக திருவேங்கடமுடையான் சன்னதியில் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சன பூஜைகள் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் ராமர், சீதை, லட்சுமணன் எழுந்தருளினர். திரளாண பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் வீதியுலா நடந்தது. 


*ராஜபாளையம் பழையபாளையம் ராமசாமி கோயில் ஐந்து நாள் பிரம்மோற்ஸவமாக கொண்டாடப்பட்டது. விழா காலங்களில் சுவாமி கஜ, சேஷ, கருட, ஹனுமந்த வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடந்தது. தினமும் பஜனை, கோலாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ஆதி வழிபடும் விநாயகர் கோயிலில் அஷ்ட வரத ஆஞ்சநேயர், கோதண்ட ராமர் கோயில், வேட்டை வெங்கடேச பெருமாள் கோயில், தேவதானம் கல்லணை ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட இடங்களில் அபிஷேகங்கள், ஆராதனை, அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


*விருதுநகர் மீசலுார் ஷீரடி சாய்பாபா மந்திர் கோயிலில் ராமநவமி விழா, சாய்பாபா ஜெயந்தி விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பின் விஷ்ணு சகஸ்ர நாமம் வாசிக்கப்பட்டது. மதியம் தீபாராதனை காட்டப்பட்டது. பின் அன்தானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோவில் கால பைரவர் கோவிலில் ... மேலும்
 
temple news
அவிநாசி; சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் சுவாமி கோவிலில் 40ம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி மஹோத்ஸவ விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar