ஞாயிறு - சூரியன், காளி, பைரவர், சிவன் திங்கள் - அம்பிகை, சந்திரன், நடராஜர் செவ்வாய் - விநாயகர், முருகன், நரசிம்மர் புதன் - விஷ்ணு, சரஸ்வதி, ஹயக்ரீவர் வியாழன் - தட்சிணாமூர்த்தி, ராகவேந்திரர் வெள்ளி - லட்சுமி, ரங்கநாதர், மாரி, சனி - ஏழுமலையான், சனீஸ்வரர், ஆஞ்சநேயர் ஆனால், இது ஒன்றும் விதியோ, கட்டாயமோ அல்ல! எந்த தெய்வத்தையும் எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். பக்தி தான் முக்கியம்.