Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி ஐயப்பன் கோயிலில் பங்குனி ... தென்திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் தென்திருப்பதி வெங்கடாஜலபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முள்ளிப்பாடி ஆற்றில் இறங்கிய வடமதுரை சவுந்தரராஜ பெருமாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முள்ளிப்பாடி ஆற்றில் இறங்கிய வடமதுரை சவுந்தரராஜ பெருமாள்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2026
10:04

வடமதுரை: பங்குனி திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் வீதி உலா வந்த வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் முள்ளிப்பாடி ஆற்றில் இறங்கினார்.


வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் பங்குனி மாதத்தில் திண்டுக்கல் நகரில் பல்வேறு திருக்கண்களில் எழுந்தருள்வது பங்குனி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. நேற்று முன்தினம் துவங்கிய விழாவையொட்டி வடமதுரையில் இருந்து பல்லக்கில் புறப்பட்ட சுவாமி முள்ளிப்பாடியில் இரவு தங்கினார். நேற்று காலை சந்தனவர்த்தினி ஆற்றில் இறங்கி ராமதேவ மகரிஷிக்கு வரமளித்தார். இதை தொடர்ந்து திண்டுக்கல் சென்ற சுவாமிக்கு நாகல் நகர் விஸ்வ பிராமண வாலிப சங்கத்தினரால் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏப். 7 வரை நகரின் பல்வேறு பகுதிகளில் குதிரை, கருட, புஷ்ப பல்லக்கு வாகனங்களில் சுவாமி எழுந்தருள ஏப். 8ல் வடமதுரை திரும்புகிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar