Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புண்ணியம் கிடைக்க... தொழிலில் நேர்மை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சாதிக்க பிறந்தவள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2026
01:04

பள்ளி வளாகத்தில் ரவுண்ட்ஸ் வந்தார் தலைமையாசிரியை அமலா. மாணவர்கள் அமலாவைக் கண்டதும் கப்சிப் ஆயினர். அவர்களிடம் ‘ஆசிரியர் இல்லையா’  எனக் கேட்டதற்கு ,  ‘தமிழ் ஆசிரியை வரவில்லை’ என்றாள் ஒரு மாணவி. ‘எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய்’ என்னும் தலைப்பில் மாணவர்களை கட்டுரை எழுதச் சொல்லிய பின் வகுப்பறையில் அமர்ந்தார். அனைவரும் எழுத ஆரம்பித்தனர்.

ஜூலி என்ற மாணவி மட்டும் இறுக்கமாக இருந்தாள். அவளிடம் அமலா காரணம் கேட்டார். ‘என் அம்மாவின் இறப்பு, அப்பாவின் மறுமணம், சித்தியிடம் வேலைக்காரியாக தான் மாறியது, தங்கையை பொருட்படுத்தாத அண்ணன் என பல காரணங்களால் மனம் சோர்ந்து விட்டது. என்ன எழுதுவது எனத் தெரியாமல் தவிக்கிறேன்’ என்றாள்.  அதைக் கேட்ட தலைமையாசிரியை ‘கவலைப்படாதே... சாதிக்கப் பிறந்தவள் நீ. சோதனையை சாதனையாக மாற்று’ எனச் சொன்னார்.

 ‘எதிர்காலத்தில் நான் மனநல ஆலோசகராக பணியாற்றுவேன். என்னை போல வாடுவோரின் துன்பத்தை போக்க  உதவுவேன்’ என்ற குறிக்கோளுடன் எழுத ஆரம்பித்தாள் ஜூலி.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
வீட்டில் இருந்தபடி வழிபட்டாலே பலன் கிடைக்கும். ... மேலும்
 
செய்த தவறை உணர்ந்து புனித தீர்த்தங்களில் நீராடி கோயில்களுக்கு செல்ல ... மேலும்
 
குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டவர் பெற்றோர். மனப்பூர்வமாக அவர்கள் செய்யும் வேண்டுதலுக்கு சக்தி ... மேலும்
 
ரோமப்பேரரசர் ஒருவருக்கு பாக்தாத் நகரைக் கைப்பற்ற ஆசை. காரணம் அவ்வூர் செல்வச் செழிப்பு மிக்கது. ... மேலும்
 

நட்புக்காக... ஏப்ரல் 10,2026

நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தின் மீது நட்பு என்ற கட்டடம் எழுப்பப்படுகிறது. அதில் நம்பிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar