Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வல்லவன் திருந்திய பெண்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உண்மை அதுவல்ல...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2026
01:04

இரண்டு நாட்டுக்கு இடையே போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. ஒன்று பெரிய நாடு. இன்னொன்று சிறிய நாடு. பெரிய நாட்டிலுள்ள வீரர்களின் எண்ணிக்கையோ மிக அதிகம். அவர்களுக்கு அண்டை நாட்டு மன்னர்களும் ஆதரவுடன் இருந்தனர்.


ஆனாலும் சிறிய நாடு பயப்படவில்லை. தன் பக்கத்திலுள்ள நியாயத்தை வெளிப்படுத்த போருக்கு தயாரானது. ஆனால் அங்குள்ள வீரர்கள் எதிரி மீதுள்ள பயத்தில் சோர்வுடன் இருந்தனர். அவர்களுடன் ஆலோசனை செய்ய வந்த அமைச்சருக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘என் கையிலுள்ள நாணயத்தை இப்போது சுண்டுகிறேன். தலை விழுந்தால் போருக்கு செல்வோம். பூ விழுந்தால் எதிரியிடம் சரணடைவோம்’ என்றார். வீரர்களும் கரகோஷம் எழுப்பினர். அமைச்சர் நாணயத்தை சுண்டினர். தலை விழுந்தது. ஆண்டவரின் மீதுள்ள நம்பிக்கையால் வீரர்கள் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றனர்.


‘சிறிய படை கொண்ட நம் நாட்டை வெற்றி பெறச் செய்தது எப்படி’ எனக் கேட்டார் மன்னர். அதற்கு அமைச்சர், ‘இக்கட்டான சூழலில் இதை பயன்படுத்து என என் தந்தையார் சொல்லியிருந்தார்’ எனச் சொல்லி ஒரு நாணயத்தை காட்டினார் அமைச்சர். அதில் இரண்டு பக்கமும் ‘தலை’ இருந்தது. அமைச்சரின் சாதுர்யத்தைக் கண்ட மன்னர் வியந்தார். ஆனால் உண்மை அதுவல்ல. வீரர்களின் நம்பிக்கை, போர்த்திறமையே வெற்றிக்கு வழிவகுத்தது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

லாபம் உண்டு ஏப்ரல் 08,2026

பிறருக்கு பணம் கொடுத்தால் தான் உதவி என நினைக்காதீர்கள். சிறு நன்மை செய்தால் கூட அவனது கருணை ... மேலும்
 

பிறரை நேசி ஏப்ரல் 08,2026

தீயில் சுட்டால் மட்டுமே தங்கம் சிவக்கும். அப்போது தான் ஆபரணம் செய்ய முடியும். அது போல துன்பத்தை ... மேலும்
 
கடற்கரை அருகிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மீன்களை பதப்படுத்தும் வேலையில் சிலர் ஈடுபட்டிருந்தனர். ... மேலும்
 

அடையாளம் ஏப்ரல் 08,2026

கீழ்க்கண்டவை எல்லாம் சாத்தானின் அடையாளம். * தாழ்வு மனப்பான்மையுடன் இருத்தல் * அவநம்பிக்கை, எதிர்மறையாக ... மேலும்
 
ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையானது ஆரோக்கியம். ஆரோக்கியம் இல்லாவிட்டால் நிம்மதியாக வாழ முடியாது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar