Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கால்களை ஆட்டாதே என திட்டுகிறார்களே... ... மகர ஜோதியே ஐயப்பா
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருவாபரண தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2026
11:04

மகரஜோதி தரிசன நாளில் சுவாமி ஐயப்பன் திருவாபரணம் அணிந்து ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார். இந்த ஆபரணம் எங்கிருந்து வருகிறது? மகரஜோதிக்கு முன்பாக பந்தளத்தில் இருக்கும் கோயிலில் வழிபாடு செய்து திருவாபரணப் பெட்டியை வெளியே கொண்டு வருவர்.  இதை சுமப்பதற்கு என சில குடும்பத்தினர் உள்ளனர்.

பகவானின் சாட்சியாக கருடன் பெட்டியுடன் பறந்து வரும். அதை தரிசித்த பிறகே தலையில் திருவாபரணப் பெட்டி ஏற்றப்பட்டு யாத்திரை புறப்படும். இவற்றோடு ஒரு பல்லக்கும், பந்தள ராஜாவும் உடன் வருவர். யாத்திரை செல்லும் வழியெல்லாம் உள்ள மக்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு பூக்கள் துாவி வரவேற்பர். இப்படி சரணகோஷத்தின் நடுவே மிதந்து வரும் திருவாபரணப்பெட்டி, பம்பை, நீலிமலை வழியாக மகரசங்கராந்தி அன்று சன்னதியை அடையும்.

திருவாபரணத்தைச் சுமந்தபடி 18 படிகளில் ஏறி ஐயப்பனுக்கு அணிவிப்பர். அன்று சுவாமி பூரணா, புஷ்கலாவுடன் அச்சன்கோயில் அரசராகக் காட்சி தருவார். அப்போது தீபாராதனை காட்டியதும், மகரஜோதி தரிசனம் நடைபெறும். அன்று மட்டுமின்றி அடுத்த இரண்டு நாளும் திருவாபரணக் கோலத்தில் தரிசிக்கலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
இந்திய கலாசாரத்தை பின்பற்றினால் அவர்களுக்கும், நாட்டிற்கும் நல்லது.     வழிபாட்டில் மஞ்சளுக்கு ... மேலும்
 
சாதத்தில் எதையும் சேர்க்காமல் நைவேத்யம் செய்யலாம்.     பூஜையின் போது மணி ஓசை எதற்கு...மணி ஓசை ... மேலும்
 
தினமும் காலையில் குளித்த பின் ஒருமணி நேரம் மவுனமாக இருக்கலாம். ஆதியந்த பிரபு என்றால் யார்?விநாயகர் ... மேலும்
 

வெற்றியாளர் யார் அக்டோபர் 05,2026

கல்வியாளர் சார்லஸிடம் பலரும் ஆலோசனை கேட்பர்.  அவரது நண்பர் ஒருவர், ‘‘வெள்ளி, தாமிரத்தில் மதிப்பு ... மேலும்
 

நன்மை செய் அக்டோபர் 05,2026

* தீமை செய்தவருக்கும் நன்மை செய்.* பிறருக்கு படுகுழி தோண்டினால் அதில் அவனே விழுவான்.* கேளுங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar