Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகர ஜோதியே ஐயப்பா மூன்று பெட்டிகள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சபரிகிரி அஷ்டகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2026
11:04

கும்பகோணம் சேங்காலிபுரம் அனந்த ராம தீட்சிதர் ராமாயணம், மகாபாரதம், பாகவதம், நாராயணீயம் பற்றி இசையுடன் சொற்பொழிவு செய்வதில் வல்லவர். நாம சங்கீர்த்தனத்தை பரப்புவதிலும், பாடல்கள் இயற்றுவதிலும் தெய்வீக ஆற்றல் பெற்றிருந்தார்.

காஞ்சி மஹாபெரியவர், சிருங்கேரி சுவாமிகளின் அன்பிற்கு பாத்திரமான இவர், சபரிமலை ஐயப்பன் மீது பாடிய சபரிகிரி அஷ்டகம் புகழ் பெற்றது.  சபரி கிரி – ஐயப்பன் மலை,  அஷ்டகம் – எட்டு. எட்டு பாடல்களும் தனித்தனியானவை. தெய்வங்களுக்குரிய எட்டு குணத்தையும், அவரின் பெருமைகளை போற்றுவது அஷ்டகம்.

சபரிகிரி அஷ்டகம் கேட்டால் பாவம் மறையும். பயம் விலகும். நிம்மதி கிடைக்கும். தர்மத்தின் வழியில் மனம் செல்லும். 

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உயிர்களை நேசி செப்டம்பர் 29,2026

* உயிர்களை நேசி. அப்போது தான் அவனின் கருணையை பெறுவாய். * ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவரது நண்பரை ... மேலும்
 

வேண்டாமே ஆணவம் செப்டம்பர் 29,2026

பலர் கூடும் இடத்தில் ஆடம்பர ஆடை அணிந்து இறுமாப்புடன் நடந்தார் ஒருவர்.  ‘நான்’ என்னும் அகந்தை அவரது ... மேலும்
 

பசித்தவருக்கு உணவிடு செப்டம்பர் 29,2026

பசி மிக கொடுமையானது. பசி வந்தால் மனம், உடல் என்ன பாடுபடும் தெரியுமா... பசித்தவருக்கு உங்களால் ... மேலும்
 

காத்திருக்கு பதவி செப்டம்பர் 29,2026

* உங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி ... மேலும்
 

நுாறில் ஒரு பங்கு செப்டம்பர் 29,2026

இறைவன் அன்பை நுாறாகப் பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். மீதியிருக்கும் ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar