Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மேலத்திருமாணிக்கம் ... திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் புஷ்பநாக ஊஞ்சலில் காரைக்கால் அம்மையார் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் சுபத்திரை திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
 திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் சுபத்திரை திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2026
11:04

திருத்தணி: திரவுதியம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி விழாவில் இன்று நடந்த சுபத்திரை அம்மன் திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் வழிபட்டனர். திருத்தணி காந்திநகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் மகா பாரத சொற்பொழிவும், இரவு உற்சவர் அம்மன் திருவீதியுலா நடந்து வருகிறது. இதுதவிர, இரவில் மகா பாரத நாடகமும் நடக்கிறது. இந்நிலையில், உற்சவர் அர்ஜூனன் – சுபத்திரை அம்மனுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவையான எலுமிச்சை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar