* பகையோடு விருந்து சாப்பிடுவதை விட அன்பாக கூழ் குடிப்பது மேல். * வாய் அடக்கமாக இருக்கட்டும். உதடுகளை அதிகம் திறக்காதே. * உத்தமனாக இருக்க விரும்பினால் உன்னுடையதை பிறருக்கு கொடு. * உண்மைக்கு எதிராகச் செயல்படாதே. * தனியாக அழைத்து சகோதரனின் தவறை சுட்டிக்காட்டு. * துரோகியின் வழி கரடுமுரடானதாக இருக்கும். * உற்சாகமுடன் பணியாற்று. ஆண்டவரின் ஆசி கிடைக்கும்.