Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ...  அவிநாசி சித்திரை தேர்த்திருவிழா; தேர் அலங்கார ஆயக்கால் முகூர்த்த பூஜை  அவிநாசி சித்திரை தேர்த்திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டக்கரை பொம்மதேவர் திருவிழா 5000 தேங்காய்கள் உடைத்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2026
06:04

கூடலூர்: முதுமலை, மண்டைகரை பொம்மதேவர், பரதேவதை கோவில் திருவிழாவில், பக்தர்கள் 5000 தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.


கூடலூர், முதுமலை புலிகள் காப்பகம் முதுமலை ஊராட்சி மண்டகரை பகுதியில், பூர்வ குடிகளான மவுண்டாடன் செட்டி, பழங்குடி மக்கள வழிபட்டு வரும் 500 ஆண்டுகள் பழமையான பொம்மதேவர், பரதேவதை கோவில் அமைந்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான திருவிழா 4ம் தேதி மாலை துவங்கியது. முதுமலை, தெப்பக்காடு, கூடலூர் பகுதிகளை சேர்ந்த மவுண்டாடன் செட்டி, பழங்குடியினர் கோவிலுக்கு சென்று, இரவு தங்கினர். இரவு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அருள்வாக்கு வழங்கும் நிகழ்ச்சியும், பூர்வ குடிக்கின் பாரம்பரியமான நடன நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, நேற்று முந்தினம், காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. பூர்வ குடியினை பாரம்பரிய இசையுடன் நடனம் ஆடினர். தொடர்ந்து அருள்வாக்கு வழங்கும் நிகழ்ச்சியுடன், தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி துவங்கியது. கோவில் சார்பில் 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் தேங்காய் உடைத்து நேற்றி கடனை நிறைவேற்றினர். பக்தர்கள் மூலம் 5,000 தேங்காய் உடைக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கூடலூர் எம்.எல்.ஏ., மற்றும் கூடலூர் அ.தி.மு.க., வேட்பாளர் பொன் ஜெயசீலன் விழாவில் பங்கேற்று, பொம்ம தேவரை வணங்கி, பூர்வ குடி மக்களிடம் இணைந்து பாரம்பரிய நடனமாடினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar