Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிந்தித்து செயல்படு அன்பாக இரு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
துணிவே துணை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2026
07:04

பல நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க விரும்பினான் ஒரு இளைஞன். அது அவனுடைய வாழ்நாள் லட்சியமும் கூட. போட்டிக்காக அவன் வாங்கி வைத்திருந்த ‘ஷூ’ காணாமல் போனது. ஆனாலும் அவன் நம்பிக்கை இழக்கவில்லை. வீடு, தெரு ஓரத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் தேடினான். அதில் வெவ்வேறு அளவு கொண்ட இரண்டு ஷூ கிடந்தன.
அதை அணிந்த போது ஒன்று காலுக்கு பொருத்தமாகவும், மற்றொன்று பெரிதாகவும் இருந்தது. நிறைய சாக்ஸ்களை அணிந்து தன் காலுக்கு பொருத்தமாக்கினான். துணிச்சலுடன் போட்டியில் பங்கேற்ற அவனுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.  அந்த இளைஞன் யார் தெரியுமா... அவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம் தோர்ப்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
இந்திய கலாசாரத்தை பின்பற்றினால் அவர்களுக்கும், நாட்டிற்கும் நல்லது.     வழிபாட்டில் மஞ்சளுக்கு ... மேலும்
 
சாதத்தில் எதையும் சேர்க்காமல் நைவேத்யம் செய்யலாம்.     பூஜையின் போது மணி ஓசை எதற்கு...மணி ஓசை ... மேலும்
 
தினமும் காலையில் குளித்த பின் ஒருமணி நேரம் மவுனமாக இருக்கலாம். ஆதியந்த பிரபு என்றால் யார்?விநாயகர் ... மேலும்
 

வெற்றியாளர் யார் அக்டோபர் 05,2026

கல்வியாளர் சார்லஸிடம் பலரும் ஆலோசனை கேட்பர்.  அவரது நண்பர் ஒருவர், ‘‘வெள்ளி, தாமிரத்தில் மதிப்பு ... மேலும்
 

நன்மை செய் அக்டோபர் 05,2026

* தீமை செய்தவருக்கும் நன்மை செய்.* பிறருக்கு படுகுழி தோண்டினால் அதில் அவனே விழுவான்.* கேளுங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar