Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பதவிக்கு அருளும் அச்சிறுபாக்கம் ...  குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீச்சட்டி ஊர்வலம் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வாகனம் செல்ல 2 நாட்கள் தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வாகனம் செல்ல 2 நாட்கள் தடை

பதிவு செய்த நாள்

09 ஏப்
2026
11:04

திருத்தணி: மலைக்கோவி திருத்தணி முருகன் லுக்கு, வரும் 12 மற்றும் 14ம் தேதிகளில் வாகனங்கள் செல்வதற்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட் பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர். குறிப்பாக, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய விழா நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற் பட்ட பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வருவதால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


இதனால், நடந்து செல்லும் பக்தர்களும் கடும் சிரமப்படுகின்றனர். இதையடுத்து, கோவில் நிர்வாகம் சில மாதங் களாக முக்கிய அரசு விடுமுறை மற்றும் விழா நாட்களில் ஆட்டோ, வேன், பேருந்து ஆகிய வாகனங்கள் மலைப்பாதையில் செல்வதற்கு முற்றிலும் தடை விதித்து வருகிறது. மேலும், மலைக்கோவில் படாசெட்டிகுளம் அருகே இடவசதிக்கு ஏற்ப, பக்தர்களின் கார்கள் மட்டும் மலைப்பாதையில் செல்வதற்கு அனும திக்கப்படுகிறது. அந்த வகையில், வரும் 12 மற்றும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டில், 1,008 பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு தரிசனம் என்பதால், லட்சக்க ணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வரு வர். இரு நாட்களும் பேருந்து, வேன், ஆட்டோ போன்ற வாகனங்களுக்கு மலைப்பாதையில் செல்ல தடைவிதிக்கப்படுகிறது. அதேபோல், கார், இருசக்கர வாகனங்கள் மலைக்கோவிலில் இடவசதிக்கு ஏற்ப, மலைப்பாதையில் செல்வதற்கு அனுமதிக்கப் படும் என, கோவில் இணை ஆணையர் ரமணி தெரிவித்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar