Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலமேடு பத்ரகாளியம்மன் கோயில் ... காரமடை அரங்கநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை ரூ.29 லட்சம் காரமடை அரங்கநாதர் கோவில் உண்டியலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை மாரியம்மன் கோவிலில் கண் காக்கும் அம்மனுக்கு கண் மலர் சாத்தி வழிபாடு
எழுத்தின் அளவு:
உடுமலை மாரியம்மன் கோவிலில் கண் காக்கும் அம்மனுக்கு கண் மலர் சாத்தி வழிபாடு

பதிவு செய்த நாள்

09 ஏப்
2026
10:04

 உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், கண் மலர் சாத்தி வழிபடும் பாரம்பரிய வழிபாடு நடைமுறையில் உள்ளது.


கோடையின் தாக்கத்திலிருந்து காக்கவும், மஞ்சள், வேப்பிலை, தீர்த்தம், தீச்சட்டி, எலுமிச்சை என நோய் தீர்க்கும் கிருமி நாசினிகளுடன் வழிபாடு நடத்துவதால், வெப்பத்தினால் ஏற்படும் நோய் பாதிப்பிலிருந்து காக்கும் கருணை வடிவமாக மாரியம்மன் எழுந்தருளி வருகிறார். உடுமலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அம்சமாக, கண் நோய்கள் தீர்க்கும் கருணை வடிவம் கொண்டவராக எழுந்தருளி வருகிறார். அதனால், கண் நோய்கள், உஷ்ணத்தினால் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவும், கண் நோய்கள் தீர்த்த அம்மனுக்கு, நேர்த்திக்கடனாகவும், கண் மலர் சாத்தும் பாரம்பரிய வழக்கம் இக்கோவிலில் உள்ளது. அம்மன் கண்களை போன்று, வெள்ளியினால் ஆன கண் மலர்களை, கோவில் மூலவர் கோபுர சுற்றுப்பிரகாரத்தில், மஞ்சள் தடவி, பக்தர்கள் கண் மலர் சாத்தி வருகின்றனர். இவ்வாறு, திருவிழாக்காலங்களில், பல ஆயிரம் கண் மலர்களுடன், ஆயிரம் கண் உடைய மகா மாரியம்மனாக காட்சியளித்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar