Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று தேய்பிறை அஷ்டமி விரதம்: பைரவரை ... காளஹஸ்தி முத்தியாலம்மன் கோயில் திருவிழா: போத்துராஜா கோலமிட்டு பக்தர்கள் வழிபாடு காளஹஸ்தி முத்தியாலம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் மூலம் நட்சத்திர திருமஞ்சனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் மூலம் நட்சத்திர திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2026
10:04

கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் பங்குனி மாத மூலம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் பங்குனி மாத மூலம் நட்சத்திரத்தையொட்டி நேற்று காலை திருப்பள்ளியெழுச்சி, திருமஞ்சனம், திருப்பாவை சாற்றுமறை நடந்தது. மாலை ஊஞ்சல் உற்சவம், வீதியுலா, இரவு சேவை சாற்றுமறை நடந்தது. உற்சவர் மணவாள மாமுனிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.



பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar