Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருபாய் கவதேவி கோவிலில் ...  அன்னூர் மாரியம்மன் கோவில் திருவிழா அலகு குத்தி வந்த பக்தர்கள் அன்னூர் மாரியம்மன் கோவில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழ் புத்தாண்டில் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் பராமரிப்பு பணி ‘ஜரூர்’
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தமிழ் புத்தாண்டில் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் பராமரிப்பு பணி ‘ஜரூர்’

பதிவு செய்த நாள்

09 ஏப்
2026
11:04

விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு 20ம் ஆண்டு பாலாபிஷேகம் வரும் 14ம் தேதி நடக்கிறது.

தமிழ் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14ம் தேதி, ஆண்டுதோறும் விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெறும்.  இந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு நாளான வரும் 14ம் தேதி காலை 10:30 மணிக்கு மேல், ஆஞ்சநேயர் சுவாமிக்கு 5 ஆயிரம் லிட்டர் பாலாபிேஷகம்  நடைபெற உள்ளது. பாலாபிேஷகத்தை, அரசமங்கலம் வெங்கடேஷ்பாபு சுவாமிகள் துவக்கி வைக்கிறார். இதையொட்டி, சிலையின் நிறுவனரான தனுசு மேற்பார்வையில், ஊழியர்கள் விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலையில் பராமரிப்பு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar