Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடையம் ராமசாமி கோயிலில் பொங்கல் ... திருநெல்வேலி கீழக்கல்லூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநெல்வேலி வீரவநல்லூர் வீரசாஸ்தா கோயிலில் 23ம்தேதி கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2013
11:01

வீரவநல்லூர்:வீரவநல்லூர் வீரசாஸ்தா கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும் 23ம்தேதி நடக்கிறது. வீரவநல்லூரில் உள்ள வீர சாஸ்தா கோயிலில் கன்னிவிநாயகர், முருகன், பேச்சியம்மன், சங்கிலிபூதத்தார், தளவாய்மாடன், அக்னிமாடன் உட்பட பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்தன. தொடர்ந்து வரும் 23ம்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் வரும் 19ம்தேதி துவங்குகிறது. கும்பாபிஷேக நாளான 23ம்தேதி காலை கணபதி பூஜை, சோமகும்பபூஜை, பிம்பசுத்தி, யாகசாலை பூஜை நடக்கிறது. காலை 9 மணிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் விமானம் மற்றும் கோபுரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. 9.30 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகம், தீபாராதனையும், 10மணிக்கு வீரசாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சமகால மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனையும், மகா அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படுகிறது. யாகசாலை பூஜை காலங்களில் வேதம், ஆகமம், திருமுறை பாராயணங்கள் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை திருவானைக்காவல் சந்திரசேகரசிவாச்சியார் தலைமையில் வேதவிற்பன்னர்கள் நடத்துகின்றனர். ஏற்பாடுகளை வீர சாஸ்தா குல தெய்வ வழிபாடு சேனைத்தலைவர் குடும்பத்தினர் மற்றும் குலதெய்வ வழிபாட்டு குடும்பத்தினர் செய்து வருகன்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar