Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவொற்றியூர் வடிவுடையம்மன் ... திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேர் பராமரிப்பு பணி துவக்கம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அட்சய திருதியை முன்னிட்டு காலடியில் கனகதாரா யக்ஞம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அட்சய திருதியை முன்னிட்டு காலடியில் கனகதாரா யக்ஞம்

பதிவு செய்த நாள்

16 ஏப்
2026
05:04

மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியையை முன்னிட்டு நாளை ஏப்., 17  முதல் 21 வரை கனகதாரா யக்ஞம் நடக்கிறது.


அத்வைத வேதாந்தத்தை தோற்றுவித்த மகான் ஆதிசங்கரர், குழந்தை பருவத்தில் உபநயனத்தின் ஒரு பகுதியாக ஏழை பெண் ஒருவரிடம் பிட்சை கேட்டார். அப்பெண் நெல்லிக்கனி வழங்கியதை கண்டு மனமுருகி, லட்சுமி தேவியை நினைத்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். 19வது ஸ்லோகத்தின் முடிவில் தங்க நெல்லிக்கனிகள் மாரியாக பொழிந்தன. அதன் நினைவாக, கோயில் வளாகத்தில் உள்ள கனகதாரா யக்ஞ மண்டபத்தில் தங்கம், வெள்ளியால் ஆன நெல்லிக்கனிகள், கனகதாரா யந்திரங்கள் வைக்கப்பட்டு, 32 அர்ச்சகர்கள் 10 ஆயிரத்து 8 முறை கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்கின்றனர். இதனால் சக்தி பெறும் தங்க நெல்லிக்கனிகளை கொண்டு ஏப்., 20 அட்சய திருதியை அன்று காலை 9:00 மணிக்கு லட்சுமி தேவிக்கு கனகாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன்பின் அதிர்ஷ்டம், செல்வ வளம் அளிக்கும், அபிஷேகம் செய்யப்பட்ட தங்க நெல்லிக்கனிகள், யந்திரங்களை பக்தர்கள் வாங்கிச் செல்லலாம். விவரங்களுக்கு 93888 62321 ல் தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar