Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகத்தீஸ்வரர் கோவிலில் மூலவர் மீது ... திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு நாளை சிறப்பு அலங்காரம் திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வில்லியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ராமானுஜர் திருநட்சத்திர உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வில்லியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ராமானுஜர் திருநட்சத்திர உற்சவம்

பதிவு செய்த நாள்

16 ஏப்
2026
10:04

வில்லியனுார்: வில்லியனுாரில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள ராமானுஜர் சன்னதியில் 1,009வது திருநட்சத்திர உற்சவம் கடந்த 13ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 23ம் தேதி வரை நடைபெறும் விழாவில் தினமும் ராமானுஜருக்கு திருமஞ்சனம், உள்புறப்பாடு நிகழ்ச்சி நடந்து வருகிறது. மூன்றாம் நாள் விழாவான நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு மேல் ராமானுஜர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் திரளான புத்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன் மற்றும் உபயதாரர்கள், பட்டாச்சார்யார்கள் செய்து வருகின்றனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar