Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இதுதான் குரங்கு மனசு சாமர்த்தியம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முதல் மாதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2026
12:04

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. மக்களாட்சியின் மாண்பைக் காக்க நபிகள் நாயகத்தின் பேரன் ஹலரத் ஹுசைன் (ரலி) கர்பலா களத்தில் தன் உயிர் நீத்த நிகழ்வு இந்நாளில் தான் அரங்கேறியது.

நாயகத்தின் காலத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்பிருந்தே இந்த மாதத்திற்கு சிறப்பை மக்கள் அளித்து வந்துள்ளனர். இந்நாளில் போர் புரியக் கூடாது. யூதர்களும் இந்நாளில் நோன்பு இருந்தனர்.  பிர்அவ்னையும், அவனது கூட்டத்தாரையும் கடலில் மூழ்கடித்து மூஸா (அலை) வையும், அவரது மக்களையும் காப்பாற்றிய பெருமை இந்த மாதத்திற்கு உண்டு. மொகரம் பத்தாம் நாளில் மூஸா (அலை) நோன்பு நோற்றார். மொகரம் மாதத்தின் 9, 10ம் நாளில் நோன்பு நோற்பது அவசியம். இந்நாளிலே நோன்பு வைப்பது பாவங்களை போக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 
* குழந்தை உள்ளத்துடன் சிரித்திடு* அனைவரிடமும் அன்பாக உறவாடு* பணியில் அக்கறையுடன் செயல்படு* பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar