Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாமர்த்தியம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆணவம் கூடாது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2026
12:04

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். இதில் ஷத்தாத் மன்னரான ஏழாம் ஆண்டில் இறந்தார். அதன் பின் ஆட்சிப் பொறுப்பை முழுமையாக ஷத்தாத் ஏற்றார்.

இரும்பைத் தங்கமாக்கும் ‘கீமியா’ என்னும் கலையை அறிந்தவர் இவர். இதனால் இவரிடம் தங்கம் மலையாக சேர்ந்தது.  இதற்காக ஆணவத்துடன் செயல்பட்டார். இவரை நல்வழிப்படுத்துமாறு ஹஜ்ரத் ஹூத் நபியிடம் கட்டளையிட்டான் இறைவன்.

அதன்படி ஷத்தாத்தை சந்தித்த போது, ‘‘உனக்கு நிறைய கிருபை செய்துள்ளான் இறைவன். உலகில் ஆயிரம் ஆண்டுகள் வாழ அனுமதி அளித்துள்ளான். அழகியப் பெண்களை மனைவியாக தந்துள்ளான். ஆயிரம் அரசர்களையும், அவர்களின் படைகளையும் உனக்கு அடிமைப்படுத்திக் கொடுத்துள்ளான்.

இந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது அவசியம். அப்படி செய்தால் உன் செல்வத்தை இரட்டிப்பாக தருவான். தீர்ப்பு நாளன்று இது பற்றி கேட்க மாட்டான். சுவர்க்கத்தில் உனக்கு இடம் தருவான். எனவே அவனிடம் பாவமன்னிப்பு கேள்; நன்றி செலுத்து’’ என்றார் ஹஜ்ரத் ஹூத்.

ஷத்தாத் சிரித்தபடி, ‘‘எல்லாம் என்னிடம் உள்ளது. நான் ஏன் நன்றி செலுத்த வேண்டும். சொர்க்கத்தைப் பற்றி நான் அறிவேன். அந்த சொர்க்கத்தை இந்த பூமியில் உருவாக்கப் போகிறேன். நீங்கள் சொன்ன சொர்க்கம் தேவையில்லை’’ என ஆணவமாக தெரிவித்தான்.  

ஹஜ்ரத் ஹூத் அதன்பின் ஒன்றும் பேசவில்லை. ஆணவத்தால் அழியப்போகிறான் என எண்ணியபடியே அங்கிருந்து புறப்பட்டார். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 
* குழந்தை உள்ளத்துடன் சிரித்திடு* அனைவரிடமும் அன்பாக உறவாடு* பணியில் அக்கறையுடன் செயல்படு* பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar