Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆதி ... நாணமேடு சொர்ணா பைரவர் கோவிலில் திருக்கல்யாணம் நாணமேடு சொர்ணா பைரவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிசங்கரர் ஜெயந்தி விழா : ராமேஸ்வரத்தில் மகா ருத்ர பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆதிசங்கரர் ஜெயந்தி விழா : ராமேஸ்வரத்தில் மகா ருத்ர பூஜை

பதிவு செய்த நாள்

21 ஏப்
2026
06:04

ராமேஸ்வரம்: ஸ்ரீ ஆதிசங்கராச்சாரியார் 2535வது ஜெயந்தி விழா யொட்டி ராமேஸ்வரம் காஞ்சி மடத்தில் மகா ருத்ர ஏகாதசி பூஜை நடந்தது.


ஹிந்து மத போதனைகளை நாடு முழுவதும் எடுத்துரைத்த ஸ்ரீ ஆதிசங்கராச்சாரியாரின் 2535ம் ஆண்டு ஜெயந்தி விழாவை இந்தியாவில் உள்ள சங்கராச்சாரியார் மடங்களில் சிறப்பு பூஜை நடத்தினர். அதன்படி இன்று ராமேஸ்வரத்தில் உள்ள காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் ஏராளமான புரோகிதர்கள் மகா ருத்ர ஏகாதசி யாகவேள்வி பூஜை நடத்தினர். இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் காஞ்சி மடம் மேலாளர் சுந்தரம், நிர்வாகிகள் சாச்சா, சுந்தரம் வாத்தியார் மற்றும் அக்னி தீர்த்தம் புரோகிதர்கள் நலசங்கம் தலைவர் ராமசுப்பிரமணியன், செயலாளர் சுந்தரேசன், பொருளாளர் சுப்பிரமணியன், பலர் பங்கேற்றனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar