Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிசங்கரர் ஜெயந்தி விழா : ... வசந்த உற்சவம்: அண்ணாமலையாருக்கு பூ கொட்டி வழிபட்ட பொம்மை வசந்த உற்சவம்: அண்ணாமலையாருக்கு பூ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாணமேடு சொர்ணா பைரவர் கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
நாணமேடு சொர்ணா பைரவர் கோவிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

21 ஏப்
2026
06:04

அரியாங்குப்பம்: நாணமேடு சொர்ணா பைரவர் கோவிலில் நடந்த திருக்கல்யாணம் உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  அரியாங்குப்பம் அடுத்த நாணமேடு பகுதியில் சொர்ணா பைரவர் கோவில் உள்ளது. இங்கு, வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், 19ம் ஆண்டு விழாவையொட்டி, சொர்ணா கர்ஷன பைரவருக்கும், சொர்ணா பைரவிக்கும் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. அதனை தொடர்ந்து, மூலவர் பைரவர் சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar